
ரவுசு பண்ணி
ராங்கு காட்டும்
ரங்கம்மா
எம்மனசு துடிக்கிறது
உனக்கு தெரியுமா..
கலர் கலரா
புடவ கட்டுறது
என்னம்மா
நீ வெச்ச பொட்டுல நான்
மனச வுட்டேன் தெரியுமா
மீச வச்ச நாளு முதலா
உம்மேல
ஆச வச்சேன் தெரியுமா
காதல் வச்சேன் உம்மேல
கந்து வட்டி
கட்டாதவனாட்டம்
கவுந்து கிடக்கறன் அதனால..
ஒஞ்சிரிப்புக்காக
உருகுறன்
ஒத்த தபா தான் சிரிச்சா
குறைஞ்சா நீ பூடுவ..
ஒம்பேர சொல்லி
அடிக்குது என் ஆர்ட்டு பீட்டு
நீயும் வந்துடு நம்ம ரூட்டு
ரவுசு பண்ணி
ராங்கு காட்டும்
ரங்கம்மா
எம்மனசு துடிக்கிறது
உனக்கு தெரியுமா..