சுத்தி சுத்தி வருகுற
வானத்துல பறக்குற
கேட்டா தலிவரு
படம் ரிலீசுன்ற
பிளாக் டிக்கட் வாங்குற
பர்ஸ்ட் ஷோவே
பாக்குற
அத்தோட நிறுத்தினியா
பிஸ்கோத்து படத்த
பத்து தடவ பாக்குற
போஸ்டரு ஒட்டுற
கட்டவுட்டு வக்கிற
பாலகூட ஊத்துற
வேகாத வெயிலுல
காலு உனக்கு பத்தல
செலவு பண்ண காசுல
செருப்பு வாங்கி போடல
ஆத்தாவோட இருமலு
உனக்கு மருந்து
வாங்க தோணல
வீட்டுக்கு ஏதும் பண்ணல
இன்னும் நீயும் திருந்தல
என்னிக்கும் நீதான் தறுதல


1 comment:
சூப்பரப்பு........
ஹ்ம்ம்ம்ம்ம். அசத்துங்க அசத்துங்க....
Post a Comment