
கவித சொல்ல பேஜு
ஒண்ணு போட்டிருக்கேன்
நீயும் வந்து பாத்துக்கோ..
நாலு வகையும்
நானும் சொல்வேன்
நீயும் வந்து தெரிஞ்சிக்கோ..
ஓடுது பாரு மீட்டரு
நானும் சொல்றேன் மேட்டரு
கேட்டுக்கோடா பீட்டரு..
தடால் புடால் ஆளு
இல்ல நானு..
தட்டாம கேட்டுக்கோ..
இன்னா சொல்றே மாமு
இத்த நீயும் பட்சிக்கோ
கபால்னு மனசில வெச்சிக்கோ..
கவித சொல்ல பேஜு
ஒண்ணு போட்டிருக்கேன்
நீயும் வந்து பாத்துக்கோ..



2 comments:
nessammave arukkireenka sir. peyar poruththam pada jor.
நன்றாக இருக்கிறது... உங்கள் வித்தியாசமான கவிதைகள்
தினேஷ்
Post a Comment